Category: Completed Projects

Home / Our Projects / Completed Projects
2023 – மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கு- வகுப்பறைத்திருத்தவேலை
Post

2023 – மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கு- வகுப்பறைத்திருத்தவேலை

தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் யா/ போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டத்திற்காக ஒன்றியத்தால் ஒதுக்கப்பட்ட நிதி அப் பாடசாலை கணக்கில் வைப்புச் செய்யபட்டது . இக் காலப்பகுதியில் தான் அரசும் சத்துணவுத்திட்டத்திற்கு உதவ முன்வந்தது. அதே வேளை எமது நிதியை மீளப்பெறுவதில் பல சிரமங்களும் இருந்தன.இதை உணர்ந்த நாம் அதே பாடசாலையில் பிறதொரு திட்டமான வகுப்பறைத்திருத்தவேலைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கினோம். அப்பணி பூர்த்தியடைந்துள்ளது.இது போன்ற திட்டம் இப்பாடசாலைக்கு எம்மால் ஏற்கனவே வழங்கப்பட்டதும்...

2021 – யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம்
Post

2021 – யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம்

யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயத்தின் கோரிக்கைகளிலிருந்து மாணவர்களின் கல்விக்கு பயனளிக்கும் முக்கிய தேவையாக இருந்த Smart class room ற்கு தேவைப்படும் 40 வைத்து எழுதும் வசதியுடைய வேம்பு மரத்தால் செய்யப்பட்ட கதிரைகளை கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளக்கூடிய வசதியையும், Smart class room பயன்பாட்டையும் அதிகரித்துள்ளது கூறிப்பிடத்தக்கது. பெறுமதி 205 000 இலங்கை ரூபா.

2021ல் “தொடரும் பங்களிப்புகள்”    “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” 
Post

2021ல் “தொடரும் பங்களிப்புகள்”   “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” 

2021ல் “தொடரும் பங்களிப்புகள்” தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 21 மாணவர்களுக்கு 630...

2021 – கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை.
Post

2021 – கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை.

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 மாணவர்களுக்கு  சித்திரை 2021மாதம் முதல், மாதம் தலா ரூபா 2500 வழங்கப்படுகின்றது.   112 500 இலங்கை...

2021 – கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாம்.
Post

2021 – கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாம்.

கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாத்தின் அத்தியாவசிய தேவையாக இருந்த நிழற்படஇயந்திரம்(Copy machine) கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம். பெறுமதி 220 000 இலங்கை ரூபா. உலகளாவிய கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கற்றல் கற்பித்தல் போன்றவற்றை இலகுபடுத்த இச்சாதனம் பேருதவியாக உள்ளதென அப்பாடசாலை சமூகம் தமது நன்றியறிதலை தெரிவித்துள்ளது. எமது தாயக உறவுகள் தொடர்ச்சியாக பலவிதமான நெருக்கடி நிறைந்த வாழ்க்கைச்சூழலையே சந்தித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். பல்வேறு தேவைகள் பூர்த்தியாகாமல் இருந்தாலும் மாணவர்களின் கல்விவளர்ச்சியையே கூர்ந்து...

2020 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்
Post

2020 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

“தொடரும் பங்களிப்புகள்”  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம் தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்...

2020 விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்
Post

2020 விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆறாவது (6) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு July. 2020 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது.   150 000 இலங்கை...

  • 1
  • 2
  • 5