Post கலைமாலை 2005 எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2005” 29. 10. 2005 சனி மாலை 18:00 மணி “Grorud Samfunn hus” ல் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Post 2005 – யா/ மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் முழுவதற்குமான மின் இணைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 70 000