Post 2010 சாவகச்சேரி இந்துக்கல்லூரி. இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட ஆரம்ப நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 75 000 திட்ட மதிப்பீடு கிட்டத்தட்ட 10 லட்சம்.
Post 2010 – மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம். மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் – நிழற்படஇயந்திரம் (Kopimaskin) அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 50 மாணவர்களுக்கான சப்பாத்துகள் (50 par sko) என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 185 000