October 19, 2011December 12, 20202011 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிmisadmin சிற்றுண்டிச்சாலைசாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட மிகுதி நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 750 000. மொத்தமாக வைப்பு செய்யப்பட்ட தொகை இலங்கை ரூபா 825 000. சிற்றுண்டிச்சாலையை பல காரணங்களால் எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லை.