கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலத்துக்கு டுப்ளோ போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இத்திட்டதால் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை சுற்றியுள்ள 7 பாடசாலைகள் பயனடைகின்றது.
அப்பாடசாலைகள்
1) யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்.
2) யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம்.
3) யா/ கெற்பேலி அ.த.க. பாடசாலை.
4) யா/ போக்கட்டி றோ.க.த.க. பாடசாலை.
5) யா/ போக்கட்டி அ.த.க. பாடசாலை.
6) யா/ மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை.
7) யா/ கச்சாய் அ.த.க. பாடசாலை.
மிகுதிப்பணத்தில் மதில் கட்டப்பட்டது. இலங்கை ரூபா 500 000