Year: 2013

Home / 2013
Post

2013 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 01.11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது.  இலங்கை ரூபா 20 000.

2013 – யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை.
Post

2013 – யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை.

யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை  ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. தென்மராட்சி வலயகல்வி பொறுப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களால் திறந்துவைககப்பட்டது. இலங்கை ரூபா 300 000.  

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்
Post

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்

“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” வறுமை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தை” 2013 ல்  நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. திட்டம் உருவானவிதம். 2010 ம் ஆண்டு முதல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்டம், இத்திட்டத்தால் பல மாணவர்கள்...

2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
Post

2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த  மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது  ஒன்றியம் தென்மராட்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம்  இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம். 2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை...