2014 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

2014 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

“தொடரும் பங்களிப்புகள்”

Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 240 000 வருடம்.

இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.