2015 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.

தொடரும் பங்களிப்புகள்.

யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது.

இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.