காணிக்கொள்வனவு எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையான “இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி”யில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணியில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஒரு பெரிய தொகையில் கட்டிங்கள் அமைக்கப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு “Completed Projects 2016/2017” பார்வையிடவும்.
Year: 2016
2016 – மாணவர்களின் கல்விக்கான பண உதவி திட்டம்
“தொடரும் பங்களிப்புகள்”. தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது. 1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களுக்கு 150 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் 1 மாணவர் இந்த வருடத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ளார். இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 2. கிளி/...
2016 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் “கற்றலுக்கு கைகொடுப்போம்” திட்டத்தின் கீழ் உள்ள தாய் தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபாவை 2016 August முதல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இலங்கை ரூபா 137 500 (5 மாதங்களுக்கு)...
2016 கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்.
கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு சீர்உடை, கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியது. இலங்கை ரூபா 44 000.
Health Always Above Donation
Cras dapibus ullamcorper dictum. Vivamus nec erat placerat felis scelerisque porttitor in ac turpis. In nec imperdiet turpis.
Help Our Kids with School Uniforms
Cras dapibus ullamcorper dictum. Vivamus nec erat placerat felis scelerisque porttitor in ac turpis. In nec imperdiet turpis.