“தொடரும் பங்களிப்புகள்” மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம். தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது 1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 5 மாணவர்களுக்கு 112 500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இவர்களில் இருவர் A/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி Aug. 2017ல்...
Year: 2017
Post
2017 / 2016 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
காணிக்கொள்வனவு எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையான“இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி”யில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணியில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஒரு பெரிய தொகையில் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றது. காணி பற்றிய விபரம் – காணியின் அளவு 3,3 பரப்பு. ஒரு பரப்பின் கொள்வனவு விலை 13 லட்சம் இலங்கை ரூபா. காணியின் விலை 42 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபா....