Year: 2019

Home / 2019
2019 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
Post

2019 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

தொடரும் பங்களிப்புகள்.  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம் தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா...

2019 – யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்.
Post

2019 – யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்.

“குடிநீர் வழங்கும் செயல்திட்டம்” நோர்வே – சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் “இளையோர் அமைப்பினரால்” முதலாவதாக நிறைவு செய்யப்பட்ட யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர் வழங்கும் செயல்திட்டம் 5/11/19 அன்று திறந்துவைக்கப்படது. இத்திட்டத்தின் பெறுமதி 160 000 இலங்கை ரூபா.

2019 – 15 வது ஆண்டு விழா.
Post

2019 – 15 வது ஆண்டு விழா.

எமது ஒன்றியத்தின் 15 வது ஆண்டு விழா 10. 11. 2019 ஞாயிறு மாலை 16:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

2019  கிளிநொச்சி இந்துக்கல்லூரி.
Post

2019 கிளிநொச்சி இந்துக்கல்லூரி.

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு Sept. 2019 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. 100 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது...