“குடிநீர் வழங்கும் செயல்திட்டம்”
நோர்வே – சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் “இளையோர் அமைப்பினரால்” முதலாவதாக நிறைவு செய்யப்பட்ட யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர் வழங்கும் செயல்திட்டம் 5/11/19 அன்று திறந்துவைக்கப்படது.
இத்திட்டத்தின் பெறுமதி 160 000 இலங்கை ரூபா.