ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஐந்தாவது (5) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு Sept. 2019 முதல், மாதம்...
Post
மாணவர்கள் இருவர் 2019 ல் நடந்து முடிந்த GCE O/L சித்தி பெற்று சாதனை…
ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தினுடாக” உதவி பெறும் “ கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்” மாணவர்கள் இருவர் 2019 ல் நடந்து முடிந்த GCE O/L சித்தி பெற்று சாதனை படைத்துள்ளமை அனைவர்க்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மதுஷாலினி பூபாலசிங்கம் 3A, 4B, C, S பாமினி பாலகுமார் A, 2B, 3C, 2S தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர் அனைவர்க்கும் ஒன்றியத்தின் சார்பிலும், உதவி வழங்கும் குடும்பத்தினரினதும் சார்பிலும்,வாழ்த்துக்கள்.