எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆறாவது (6) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு July. 2020 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. 150 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது