எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 மாணவர்களுக்கு சித்திரை 2021மாதம் முதல், மாதம் தலா ரூபா 2500 வழங்கப்படுகின்றது. 112 500 இலங்கை...
Post
ஓன்றியத்தின் ”மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையில் தாய், தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர்/பாதுகாவலர் இருந்தும் வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை, எமது ஒன்றியம் புலம்பெயர்ந்து வாழும் நலன்விரும்பிகளின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பணஉதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்தி கொடுத்துள்ளது. பாடசாலை அதிபர் திரு. அ. தங்கவேலு அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் திருமதி. க. ஸர்மினி, மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத் திட்டம் 24. 04. 2021 ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஐந்து (5) மாணவர்களுக்கு சித்திரை...