Month: July 2021

Home / 2021 / July
Post

எதிர் கால திட்டங்கள்.

ஒன்றியத்திக்கு கிடைக்கப்பெற்ற உதவிக்கோரிக்கைகள். – யா/ கைதடி சேதுகாவலர் வித்தியாலயம் குடிநீர் வடிகட்டி வழங்கும் இயந்திர தேவைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கைதடி பகுதி நீர் உப்பு செறிவு கூடியது என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றியம் முடிவு எடுத்துள்ளது. இதற்க்கான மதிப்பீட்டு விலையை பாடசாலையிடமிருந்து ஒன்றியம் கோரியுள்ளது. 2. – 2013 ல் ஒன்றியத்தால் நிறைவேற்றப்பட்ட யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை ஆரம்ப பிரிவுமாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தை புனர் அமைத்து தரும்படி பாடசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்....