எமது ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தின்” ஊடாக உதவி பெறும் மாணவர்களின் 2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.
கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் மாணவர்கள் –
ரஞ்சன்குமார் துவாரகன் – 9 A (அதி திறமைச்சித்தி)
விமலதாஸ் திருசிகா – A, B, 3C, 3S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)
கிளி /விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் மாணவர்கள் –
நகுலேஸ்வரன் லக்சனா – 5A, B, C, S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)
நடராசா தக்சன் – 4A, B, 2C, S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)
பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் மாணவி –
சசிகரன் வானுயா – A, 3C, 2S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)
கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்கள் –
செல்வானந்தன் கோபினா – 2A, 2B, 4C (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)
காசிப்பிள்ளை சபீனா – 4 C, S (2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சையுடன் கல்வியை நிறுத்திவிட்டார்.)
ஜெயசீலன் சர்மி – B, 3C, S (2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சையுடன் கல்வியை நிறுத்திவிட்டார்.)
ஒன்றியத்தினுடாக உதவி வழங்கும் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர் அனைவருக்கும் …
மாணவர்கள் சார்பிலும், நோர்வே – யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் மற்றும் இளையோர் அமைப்பினரின் சார்பிலும் எமது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்