20வது ஆண்டுவிழா-2024

20வது ஆண்டுவிழா-2024


இடம்:  Utsikten – Oslo  மண்டபம்
நாள்: 29.09.2024
நேரம்: 16:00


நோர்வேயின் முதல்தர மண்டபமான  Utsikten     அனுசரணையில் நடைபெற்ற நிகழ்வுகளைத் திரு. விநாயகமூர்த்தி சிவகுமார் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.  

முதன்மை விருந்தினராக முனைவர் சிதம்பரநாதன் சபேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராகத் தொழிலதிபர் திரு வேலுப்பிள்ளை சற்குணமாறன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வுகள்
கல்லூரிக் கீதம்
வரவேற்பு நடனம் – கலாசாதனா கலைக்கூடம் – கவிதா இலட்சுமி
வீணை, புல்லாங்குழல் இசை
வீணை – சிவானுஜன் சிவகுமாரன்
புல்லாங்குழல் – வாரகி சிவகுமாரன்
நடனம் – Dans For Ever Super danser`s skole 
இசைக்குழு – FREE BIRDS’சரிகமப புகழ் கோபாலகிருஸ்ணன் மற்றும் வர்சா ஆகியோருடன் இணைந்து கஜன் குழுவினர் வழங்கும் இன்னிசை



வரவேற்புரை:
விநாயகமூர்த்தி சிவகுமார்

அகவணக்கம்

மங்கள விளக்கேற்றல்
கற்றலுக்குக் கைகொடுப்போம் திட்டப் பங்களிப்பாளர்களான எமது இளவல்கள்
Dr.Archana Ananthaharan
Dr.Ishanee Nirmalanathan
Ms.Manchari Ahilan
Mr.Robin Sangith Kanthan
Mrs.Niloshaa Yogamoorthy
Mr.Sangeethan Srilango
Ms.Harshaa Thayaparan
Ms.Nishya Jeyaprethep
Ms.Tharaniga Srilango

வாழ்த்துரை
அதிபர் திரு. ந. சர்வேஸ்வரன் அவர்கள்

தலைவர் உரை
திரு காசிநாதன் நிர்மலநாதன் அவர்கள்

முதன்மை விருந்தினர் உரை.
முதன்மை விருந்தினராக முனைவர் சிதம்பரநாதன் சபேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

சிறப்பு மதிப்பளிப்பு
ஒன்றியத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய நால்வர் மதிப்பளிக்கப்பட்டனர்.

திரு முருகேசு சிவபாலன் அவர்கள்
ஓன்றியத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர், அதிக தடவைகள் தலைமைப் பதவியை அலங்கரித்தவர். பல பொதுப்பணிகள் செய்பவர்.

திரு கந்தையா கௌரீஸ்வரன்
ஆரம்ப உறுப்பினர். ஓன்றியத்தின் செயற்பாடுகளில் முன்னின்றுழைப்பவர். பலபதவிகளை வகித்தவர். பலமணி நேரத்தை அர்ப்பணித்தவர்.
 
திரு விவேகானந்தன் விவேதரன்
ஆரம்ப உறுப்பினர். ஒன்றியத்தின் செயற்பாடுகளில் முன்னின்றுழைப்பவர். துலைவராக, செயலாளராகப் பலபதவிகளை வகித்தவர்.  ஆவணப்படுத்துவதில் வல்லவர். எமது கற்றலுக்குக் கைகொடுப்போம் திட்டத்தைச் சிறந்தமுறையில் கட்டமைத்தவர்.

திருமதி சிவயோகம் யோகமூர்த்தி அவர்கள்
ஆரம்ப உறுப்பினர். ஒன்றியத்தின் பொருளாளராக நீண்டகாலம் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருபவர்.



தேநீர்ச்சாலை
தேநீர்ச்சாலை மூலம் கிடைக்கும் நிதியானது, தாயக உறவுகளின் கல்வித்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.Click here to change this text