Donations / நன்கொடைகள்
Chavakachcheri Hindu College Old Student Union Norway
Donations / நன்கொடைகள்
அங்கத்தவர்களுடனான எமது தகவல் தொடர்புகள் கூடுதலாக mail ஊடாகவே அமையும். எமது mail: chc.oldstudentnorway@gmail.com எம்மால் அனுப்பபடுகின்ற mail களுக்கு உங்களிடமிருந்து வரும் பதிலும், ஆலோசனைகளும் தான் எம்மை ஊக்கப்படுத்தும்.
Org.nr: 988 131 822.
Bank A/C Nr : 1503 35 89260.
எம்முடன் தொடர்புகொள்ள தயங்கவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாகம்.
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் நோர்வே.
இதுவரை காலம் எமது ஒன்றியத்திற்கு பணமாக அன்பளிப்பு வழங்கியவர்களினதும் மற்றும் அனுசரணை வழங்கியவர்களினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. அங்கத்துவப்பணம் வழங்கியவர்களின் விபரங்கள் இங்கு தரப்படவில்லை.
2020 ம் ஆண்டு நிதிப்பங்களிப்பு செய்தவர் விபரம்.
Sathananthan Ananthakaran (கல்விக்கான பண உதவித்திட்டத்திற்கு மேலதிக அன்பளிப்பு) | Kr. 500 |
Titus Antony (கல்விக்கான பண உதவித்திட்டத்திற்கு மேலதிக அன்பளிப்பு) | Kr. 2000 |
CHC Styrer (கல்விக்கான பண உதவித்திட்டத்திற்கு மேலதிக அன்பளிப்பு) | Kr. 500 |
Sivathas Sivabalasingam | Kr. 1000 |
Karunaharan Vinasithampy (கல்விக்கான பண உதவித்திட்டத்திற்கு மேலதிக அன்பளிப்பு) | Kr. 1000 |
2019 ம் ஆண்டு நிதிப்பங்களிப்பு செய்தவர் விபரம்.
Paaralan Ampalavaanar | Kr. 500 |
24. 10. 2019 – 15 வது ஆண்டு விழாவிற்கு அனுசரணை வழங்கியவர்கள்.
விழாவிற்கும், ஒத்திகைக்கும் 30000 kr. பெறுமதியான மண்டபத்தை இலவசமாக வழங்கிய Engel’s Paradis Selskap lokal – Oslo உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களுக்கும்,
ஒத்திகைக்கு 7000 kr. பெறுமதியான மண்டபத்தை இலவசமாக வழங்கிய Utsikten selskapslokalet as – Oslo உரிமையாளர் வேலுப்பிள்ளை சற்குணம் அவர்களுக்கும்,
நிகழ்வுகளை இலவசமாக ஒளிப்பதிவு செய்த Royal Pictures உரிமையாளர் Kai Sarangan, மற்றும் நிகழ்வுகளை இலவசமாக புகைபடம் எடுத்த Kodees Photo உரிமையாளர் கோடீஸ்வரன் சுப்பையா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
2017 ம் ஆண்டு நிதிப்பங்களிப்பு செய்தவர் விபரம்.
Thamayanthi Nahuleswarathas | Kr. 500 | Sutharasan Pathmanathan | Kr. 500 |
Raguparan Mahesparan | Kr. 500 | Valarmathy Selvesri | Kr. 500 |
Nirmalanathan Kasinathan | Kr. 500 | Vasanthan Arumugam | Kr. 500 |
Srikath Nalathampy | Kr. 500 | Nagalingam Yogamorthy | Kr. 500 |
Gowreeswaran Kandiah | Kr. 500 | Logathas Pathmanathan | Kr. 400 |
Sivakumar Vinayagamoorthy | Kr. 500 | Kalasothy Mukilvannan | Kr. 400 |
Rupadushitha Mahesparan | Kr. 500 | Anushan Pathmanathan | Kr. 500 |
Thurairatnam Chandran | Kr. 1800 | Uthayakumar Sivalingam | Kr. 1000 |
Sivakumaran Aiyampillai | Kr. 800 | Jeyanthini Thanabalasingam | Kr. 500 |
Sivaraja Rasaiah | Kr. 800 | Satkunam Veluppillai | Kr. 500 |
Nirmalan Sittambalam | Kr. 500 | Pathmarani Pathmanathan | Kr. 500 |
Puvethiran Subaramaniam | Kr. 500 | Sivayogam Yogamoorthy | Kr. 1000 |
Sri Panchadcharam Ratnasabathy | Kr. 500 | Sivabalan Murugesu | Kr. 500 |
Rupavathana Mahesparan | Kr. 500 | Maithily Raveendra | Kr. 200 |
Shankarr Vinjagam | Kr. 500 | Sriellago Nagarajah | Kr. 500 |
Karunaharan Vinasithamby | Kr. 500 | Vivetharan Vivekananthan | Kr. 1000 |
29 & 30 – Oct. – 2016 The Sprinters
நடாத்திய உள்ளரங்க விளையாட்டுப்போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியவர்கள், நிதிப்பங்களிப்பு செய்தவர்கள் விபரம்.
Strømmen badminton klubb – விளையாட்டு அரங்கம்
Lebara play (Vicky) – Lebara box – Verdi kr. 1490.
Furuset traffikskole (Mukunthan) – Kjøre timer og Kjøre pakke – Verdi kr.19300.
Angels Quality kitchenware (Chelvi) – Tupperware – Verdi – kr. 750.
நிதிப்பங்களிப்பு செய்தவர் விபரம்.
The Sprinters – kr. 11 000.
T. Sivakumar – kr. 1000.
Titus Antony – kr. 2000.
Sivathas / Kala Saathana – kr. 1000.
Tønsberg vollyball lag- kr. 300
Sivakumar Poopalasingam – kr. 1500 (videre salg av lodd premie 5 – kjøre timer).
R. Ravintharan – kr. 900 (videre salg av lodd premie 3 – kjøre timer).
Thambipillai Vickneswaran – kr. 600 (videre salg av lodd premie 2 – kjøre timer).
24. 10. 2014 – 10 வது ஆண்டு விழாவிற்கு அனுசரணை வழங்கியவர்கள்.
25000 kr. பெறுமதியான மண்டபத்தையும், ஒலி அமைப்புசாதனங்களையும் இலவசமாக வழங்கிய Engel’s Paradis Selskap lokal – Oslo ன் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களுக்கும்,
ஒலி அமைப்புசாதனங்களை திறமையாகவும், இலவசமாகவும் இயக்கிய சத்தியா அவர்களுக்கும்,
நிகழ்வுகளை இலவசமாக வழங்கிய ஆசிரியர்களுக்கும், அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கும்
நிகழ்வுகளை இலவசமாக ஒளிப்பதிவு செய்த விக்னகுமார் மகேசன், மற்றும் புகைபடம் எடுத்த கோடிஸ்வரன் சுப்பையா அவர்களுக்கும்,
சிற்றுண்டிசாலை விற்பனைக்கு இலவசமாக 2000 kr. பெறுமதியான Pizza வை வழங்கிய Fet Pizza – Fetsund உரிமையாளர் கணேஸ் கேதீஸ் அவர்களுக்கும், மற்றும் குளிர்பாணம் வழங்கிய சிவகுமார், Cake வழங்கிய ரமணி, வளர்மதி, பிரபாகரன், கவிதா, மீரா, தமயந்தி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
24.10.2014 | Thamayanthi Nahuleswarathas | Kr. 4 000 |
24.10.2014 | Asokan Verttivel (UK – 100 £) | Kr. 1 147 |
24.10.2014 | Paramanathan Thambirajah (France – 200 Euro) | Kr. 1 827 |
24.10.2014 | Ajay Wimalanathan | Kr. 500 |
24.10.2014 | Sritharan Rajathurai | Kr. 500 |
24.10.2014 | Meera Vivetharan | Kr. 1 000 |
17.01.2014 | Sivathas Sivabalasingam | Kr. 500 |
07.05.2011 | Thamayanthi Nahuleswarathas | Kr. 2 000 |
07.05.2011 | Majoran Annamalai (London) | Kr. 5 000 |
07. 05. 2011 கலைமாலைக்கு அனுசரணை வழங்கியோர்கள்.
வர்ணமகால் நகைமாளிகை (ரவிவர்ணன் தர்மலிங்கம்) Kr. 5500
சாரங்கா நகைமாளிகை Kr. 1000
சுதர்சன் பத்மநாதன் Kr. 1500
உதயகுமார் சிவலிங்கம் & வசந்தகுமார் சிவலிங்கம் Kr. 3000
ஓலி அமைப்பு சத்யா, நிழற்படம் ஜோசப், ஓளிப்பதிவு தவம்
06.11.2010 | Kalaimagal Srinagulakumar (Vasanthy) | Kr. 500 |
06.11.2010 | Uthayakumar Sivalingam | Kr. 1000 |
01.04.2006 | Sutharsan Pathmanathan | Kr. 500 |
29. 10. 2005 கலைமாலைக்கு அனுசரணை வழங்கியோர்கள்.
சாரங்கா நகைமாளிகை Kr. 1500
யாழ்தேவி உணவகம் Kr. 750
Lucky Seven Kr. 1500
Flamenco Pizza Kr. 1400
ஓளிப்பதிவு தேவன், நிழற்படம் விவேதரன், ஓலி அமைப்பு அனுரா.
29.10.2005 | Mrs. Ponnampalam (London) | Kr. 3000 |
29.10.2005 | S. Thileepan | Kr. 1000 |
01.04.2005 | Sutharsan Pathmanathan | Kr. 1000 |
2004 ம் ஆண்டு நிதிப்பங்களிப்பு செய்தவர் விபரம்.
Ananthakumar Sivalingam | Kr. 1000 | Sivayogam Yogamoorthy | Kr. 2000 |
Nirmalanathan Kasinathan | Kr. 1000 | Ketheeswary Santhirakumar | Kr. 1000 |
Srielango Nagarajah | Kr. 500 | Selvendran Sellathurai | Kr. 1000 |
Gowreeswaran Kandiah | Kr. 500 | Logathas Pathmanathan | Kr. 1000 |
Sivabalan Murugesu | Kr. 1000 | Satkunamaran Veluppillai | Kr. 1000 |
Yalalagan Nadesapillai | Kr. 1000 | Vanitha Thayaparan | Kr. 500 |
Kuganathan Naganathan | Kr. 1000 | Ajay Wimalanathan | Kr. 1000 |
Prabaharan Navaratnam | Kr. 500 | Rupadushitha Mahesparan | Kr. 500 |
Kunamani Paramu | Kr. 300 | Sivarajah Rasaiah | Kr. 1000 |
Pathmarani Pathmanathan | Kr. 300 | Shankarr Vinajagam | Kr. 500 |
Yogeswary Arunakirinathan | Kr. 500 | Mohan Paramanathan | Kr. 1000 |
Vasanthan Arumugam | Kr. 500 | Nirmalan Sittambalam | Kr. 300 |
Thabothini Sritharan | Kr. 1000 | Thamayanthi Nahuleswarathas | Kr. 1000 |
Srikanth Nalathamby | Kr. 500 | Varathalingam Selliah | Kr. 1000 |
Vivetharan Vivekananthan | Kr. 500 |
2004 ம் ஆண்டு ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பு 1750 Kr.
1999 ம் ஆண்டு நிதிப்பங்களிப்பு செய்தவர் விபரம்.
Ananthakumar Sivalingam | Kr. 2000 | Sivayogam Yogamoorthy | Kr. 1000 |
Ravivarnan Tharmalingam | Kr. 1000 | Jeyakanthan Arumugam | Kr. 1000 |
Srielango Nagarajah | Kr. 1000 | Uthayakumar Sivalingam | Kr. 1000 |
Gowreeswaran Kandiah | Kr. 1000 | Logathas Pathmanathan | Kr. 1000 |
Sivabalan Murugesu | Kr. 1001 | Satkunamaran Veluppillai | Kr. 1000 |
Karunaharan Vinasithamby | Kr. 1000 | Nalinie Karunananthan | Kr. 500 |
Suresh | Kr. 1000 | Ajay Wimalanathan | Kr. 500 |
Elanthirai | Kr. 500 | Vasanthakumar Sivalingam | Kr. 500 |
Poosan | Kr. 500 |