எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு Sept. 2019 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. 100 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது