Post 2005 – யா/ மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் முழுவதற்குமான மின் இணைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 70 000
Post 2004 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி. சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சுவர்ணி நகைமாடம் (Norway) ஆதரவில் ஒன்றியத்தினூடாக நிழற்பட இயந்திரம் (Kopimaskin) அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 188 875.