சுவர்ணி நகைமாடம் (Norway) ஆதரவில் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு நிழற்பட இயந்திரம் (Kopimaskin) அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு “Completed Projects 2004” பார்வையிடவும்
Masonry Blog
கலைமாலை 2005
எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2005” 29. 10. 2005 சனி மாலை 18:00 மணி “Grorud Samfunn hus” ல் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கலைமாலை 2011
எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2011” 07. 05. 2011 சனிக்கிழமை மாலை 18:00 மணி Grorud Samfunn hus நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
2012 – எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால்
எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” வறுமை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தை” 2013 ல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை...
10 வது ஆண்டு விழா
எமது ஒன்றியத்தின் “10 வது ஆண்டு விழா” 24. 10. 2014 வெள்ளி மாலை 18:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.




