Upcoming Events

2021 – கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாம்.
Post

2021 – கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாம்.

கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாத்தின் அத்தியாவசிய தேவையாக இருந்த நிழற்படஇயந்திரம்(Copy machine) கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம். பெறுமதி 220 000 இலங்கை ரூபா. உலகளாவிய கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கற்றல் கற்பித்தல் போன்றவற்றை இலகுபடுத்த இச்சாதனம் பேருதவியாக உள்ளதென அப்பாடசாலை சமூகம் தமது நன்றியறிதலை தெரிவித்துள்ளது. எமது தாயக உறவுகள் தொடர்ச்சியாக பலவிதமான நெருக்கடி நிறைந்த வாழ்க்கைச்சூழலையே சந்தித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். பல்வேறு தேவைகள் பூர்த்தியாகாமல் இருந்தாலும் மாணவர்களின் கல்விவளர்ச்சியையே கூர்ந்து...