Volunteer
Chavakachcheri Hindu College Old Student Union Norway
Volunteer / உதவிக்குழுவினர்
Volunteer Registration
Error: Contact form not found.
Volunteer Rules
ஒன்றியத்தின் முக்கிய செயற்பாடுகளை அதன் திட்டத்துக்கு அமைவாகப் பூரணப்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் வேலைப்பளுவை ஈடுசெய்வதற்குமாக இவ் உதவிக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்குரிய வேலைகள் பகிரப்படும். குறித்த காலப்பகுதிக்குள் இக்குழுவானது பகிரப்பட்ட வேலைகளைப் பூர்த்திசெய்து நிர்வாகத்திடம் கையளிக்கும். இதுவரை இக்குழுவில் பலரும் இணைந்து தங்கள் சேவையை நல்கி வருவது ஒன்றிய வளர்ச்சிக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு, பல உறுப்பினர்களை உள்வாங்கும் சந்தர்ப்பத்தையும் ஒன்றியம் உருவாக்கியுள்ளது.
No | உதவிக்குழுவினர் |
---|---|
01 | |
02 | |
03 | |
04 | |
05 | |
06 |