கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையில் தாய், தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர்/பாதுகாவலர் இருந்தும் வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை, எமது ஒன்றியம் புலம்பெயர்ந்து வாழும் நலன்விரும்பிகளின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பணஉதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்தி கொடுத்துள்ளது. பாடசாலை அதிபர் திரு. அ. தங்கவேலு அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் திருமதி. க. ஸர்மினி, மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத் திட்டம் 24. 04. 2021 ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஐந்து (5) மாணவர்களுக்கு சித்திரை...
Author: hinducollege chava (hinducollege chava)
2021 – கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாம்.
கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாத்தின் அத்தியாவசிய தேவையாக இருந்த நிழற்படஇயந்திரம்(Copy machine) கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம். பெறுமதி 220 000 இலங்கை ரூபா. உலகளாவிய கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கற்றல் கற்பித்தல் போன்றவற்றை இலகுபடுத்த இச்சாதனம் பேருதவியாக உள்ளதென அப்பாடசாலை சமூகம் தமது நன்றியறிதலை தெரிவித்துள்ளது. எமது தாயக உறவுகள் தொடர்ச்சியாக பலவிதமான நெருக்கடி நிறைந்த வாழ்க்கைச்சூழலையே சந்தித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். பல்வேறு தேவைகள் பூர்த்தியாகாமல் இருந்தாலும் மாணவர்களின் கல்விவளர்ச்சியையே கூர்ந்து...
2020 விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்
எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆறாவது (6) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு July. 2020 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. 150 000 இலங்கை...
2019 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
தொடரும் பங்களிப்புகள். மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம் தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா...
2019 – 15 வது ஆண்டு விழா.
எமது ஒன்றியத்தின் 15 வது ஆண்டு விழா 10. 11. 2019 ஞாயிறு மாலை 16:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
2019 கிளிநொச்சி இந்துக்கல்லூரி.
எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு Sept. 2019 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. 100 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது...
2018 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
“தொடரும் பங்களிப்புகள்” மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம். தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 /3000 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா...
2018 யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்
எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின்மூலம் 9 மாணவர்களுக்கு aug 2018 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு Norway யிலும் மற்றும் Canada...
காணிக்கொள்வனவு
காணிக்கொள்வனவு எமது பாடசாலையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையின் நீண்டநாள் கோரிக்கையான “இலக்கம் 1 கைலாசபிள்ளை வீதி”யில் அமைந்துள்ள காணி ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணியில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ஒரு பெரிய தொகையில் கட்டிங்கள் அமைக்கப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு “Completed Projects 2016/2017” பார்வையிடவும்.