2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.

2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.

எமது ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தின்”  ஊடாக உதவி பெறும் மாணவர்களின் 2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.

கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் மாணவர்கள்  –

ரஞ்சன்குமார் துவாரகன் – 9 A (அதி திறமைச்சித்தி)

விமலதாஸ் திருசிகா – A, B, 3C, 3S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)

கிளி /விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் மாணவர்கள் –

நகுலேஸ்வரன் லக்சனா – 5A, B, C, S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)

நடராசா தக்சன் – 4A, B, 2C, S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)

பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் மாணவி –

சசிகரன் வானுயா – A, 3C, 2S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)

கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்கள் –

செல்வானந்தன் கோபினா – 2A, 2B, 4C (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)

காசிப்பிள்ளை சபீனா – 4 C, S (2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சையுடன் கல்வியை நிறுத்திவிட்டார்.)

ஜெயசீலன் சர்மி – B, 3C, S (2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சையுடன் கல்வியை நிறுத்திவிட்டார்.)

ஒன்றியத்தினுடாக உதவி வழங்கும் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர் அனைவருக்கும் …

மாணவர்கள் சார்பிலும்,  நோர்வே – யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் மற்றும் இளையோர் அமைப்பினரின் சார்பிலும் எமது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்