Category: News & Articles

Home / News & Articles
2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.
Post

2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.

எமது ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தின்”  ஊடாக உதவி பெறும் மாணவர்களின் 2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள். கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் மாணவர்கள்  – ரஞ்சன்குமார் துவாரகன் – 9 A (அதி திறமைச்சித்தி) விமலதாஸ் திருசிகா – A, B, 3C, 3S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை) கிளி /விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் மாணவர்கள் – நகுலேஸ்வரன் லக்சனா – 5A, B, C, S (நடைமுறை...

ஓன்றியத்தின் ”மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
Post

ஓன்றியத்தின் ”மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையில் தாய், தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர்/பாதுகாவலர் இருந்தும் வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை, எமது ஒன்றியம் புலம்பெயர்ந்து வாழும் நலன்விரும்பிகளின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பணஉதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்தி கொடுத்துள்ளது. பாடசாலை அதிபர் திரு. அ. தங்கவேலு அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் திருமதி. க. ஸர்மினி, மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத் திட்டம் 24. 04. 2021 ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஐந்து (5) மாணவர்களுக்கு  சித்திரை...

Post

ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஐந்தாவது (5) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஐந்தாவது (5) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு Sept. 2019 முதல், மாதம்...

மாணவர்கள் இருவர் 2019 ல் நடந்து முடிந்த GCE O/L சித்தி பெற்று சாதனை…
Post

மாணவர்கள் இருவர் 2019 ல் நடந்து முடிந்த GCE O/L சித்தி பெற்று சாதனை…

ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தினுடாக” உதவி பெறும் “ கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்” மாணவர்கள் இருவர் 2019 ல் நடந்து முடிந்த GCE O/L சித்தி பெற்று சாதனை படைத்துள்ளமை அனைவர்க்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மதுஷாலினி பூபாலசிங்கம் 3A, 4B, C, S பாமினி பாலகுமார் A, 2B, 3C, 2S தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர் அனைவர்க்கும் ஒன்றியத்தின் சார்பிலும், உதவி வழங்கும் குடும்பத்தினரினதும் சார்பிலும்,வாழ்த்துக்கள்.

2020 – கொரோனா நிவாரணம்.
Post

2020 – கொரோனா நிவாரணம்.

கொரோனா வைரஸ் உலகத்தின் இயல்பு நிலையில் பல பாரியமாற்றங்களையும், உயிர் இழப்புகளையும் உலகின் மூலை மூடுக்குகள் எல்லாம் ஏற்படுத்தியுள்ளது. இன்று மனித இனம், இன, மத, பேதம் கடந்து இந்த நோயிலிருந்து மீண்டு வருவதற்கு தன்னாலான எல்லா சேவைகளையும், உதவிகளையும் செய்து வருகின்றது. எமது தாயகத்தில் அன்றாட தொழில் வருமானம் மூலம் வாழும் பலரின் குடும்பங்கள் வருமானமின்றி அன்றாடம் உணவுக்கு கஸ்டப்படுகின்ற நிலையில் எமது மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவர்களின் குடும்பத்திற்கும், அதே...

2019 – 15 வது ஆண்டு விழா.
Post

2019 – 15 வது ஆண்டு விழா.

எமது ஒன்றியத்தின் 15 வது ஆண்டு விழா 10. 11. 2019 ஞாயிறு மாலை 16:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • 1
  • 2